Kalvikoodal.com
Kalvikoodal.com =Knowledge... Informations...&..Entertainments...
ஞாயிறு, அக்டோபர் 12, 2014
விளையாடிக்கொண்டிருக்கின்றது....
ஒளித்து வைத்திருந்த
ஒளியை
ஓங்காரமாய்
ஒளிவிட
வைத்த
வையம் தான்
தன்னில் பாதியை
ஒளித்து
ஒளிந்து ஒளிந்து
விளையாடிக்கொண்டிருக்கின்றது
சூரியனிடம்....
-சேதுராமன் ராமலிங்கம் ,ஜெயங்கொண்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக