*செவிலியர்கள் வாடகை வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
*குடும்ப உறுப்பினர்கள் ,நண்பர்கள் இவர்களை தவிர்க்கின்றனர்.
*
இவர்களுக்கு வாடகை வீடு மக்களால் தரப்படுவதில்லை
*
இவர்கள் தங்கியுள்ள அறை ஜன்னல் வழியாக சூரிய ஒளி வெளிச்சம் நிரம்ப வருகிறது, தடைபட்ட..., காற்றோட்டமில்லாத மற்றும் சூடான அறையாக உள்ளது.
*57 சதவீத நோயாளிகளை இவர்களது சிகிச்சை சென்றடைந்துள்ளது.
* தங்களது உயிரையும் பொருட்படுத்தாது நோயுற்ற மக்களுக்கு இவர்கள் செய்யும் சேவை உலகில் ஆங்காங்கே மனிதம் பிழைத்திருக்கிறது என்பதற்கு சான்று........
*நோயுற்ற மக்களின் கண்களுக்கு இவர்கள் மண்ணில் உலவும் தெய்வங்கள் என்பது உண்மை தானே........
* லைபீரியா மற்றும் லியோனி இவையே எபோலாவால் மோசமாகபாதிக்கப்பட்ட நாடுகள்....அங்கேதான் இவையெல்லாம்...
*Liberia and Sierra Leone are the countries worst hit by the epidemic...
Difficult: For nurses such as Alieu Kamara, treating ebola patients has led to them being shunned by locals
Dangerous: Nurses are also expected to treat people living in the local area and help them avoid the disease
Cramped: The women's staff room at Hastings Ebola Treatment Centre is steps away from the wards
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக