- ஜாக் மார்டின்டேல் [25] தனது காதலி மற்றும் நண்பருடன் புதுவருட கொண்டாட்டத்திற்காக 2010 ல் காரில் லண்டன் north circular சென்றபோது ஏற்பட்ட விபத்தில் நண்பனை இழந்தார் ,காதலி கோமாவிலிருந்து இன்றும் எழவில்லை.....
- ஜாக் மார்டின்டேலின் முப்பது துண்டுகளாகப்போன முகத்தை ஒன்பது டைட்டேனியம் தகடுகளையும் 33 உலோக திருகுகள் [screws] கொண்டு மருத்துவர் ஐந்து மணிநேர போராட்டத்திற்குப்பிறகு ஒழுங்குபடுத்தினார்.
- மூன்று மாதங்கள் கோமாவிலேயே இருந்தார்.மருத்துவர்கள் பிறரைச்சார்ந்தே இவரால் வாழ முடியும் என்றனர்.
- அனைவரின் மறுப்பையும் மீறி தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டார்...மேலும் தனது மீண்ட வாழ்க்கை குறித்து புத்தகமும் எழுதிவருகிறார் .
- அந்த புத்தகத்தின் விபரம் Battling A Brain Injury: The Life That Jack Built.
- அவரது இணைய முகவரி http://www.brainpain.co.uk/
- He writes: 'The bitter irony is that I do not even want to identify particularly with those who’d be able to relate to my situation; everything about the state that I have been left within is something that I have desperately urged to veer away from.
- 'There are certainly optimistic things that have arisen as a result of the catastrophic accident that I was involved in, only I’ve moved beyond believing that they can ever balance out my horrific ordeals.'
சோகம்: விபத்து நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன் தனது காதலி செல்சியா கேனானுடன்
இங்கே காண்பது ஜாக் மார்டின்டேலின் முப்பது துண்டுகளாகப்போன தலையின் எக்ஸ்ரே படம்.
ஜாக் மார்டின்டேலின் சுயநினைவு இல்லாத நிலை.
ஜாக் மார்டின்டேலின் தற்போதைய படம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக