டெல்லியில் கல்லூரி ஒன்றில் புதிதாகச் சேர்ந்த மாணவர்களின் விண்ணப்பங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் கல்லூரி ஊழியர் ஒருவர். தன்னுடைய தந்தையின் செல்வாக்கால் தனக்குக் கல்லூரியில் இடம் கிடைக்கக் கூடாது என்பதற்காக, ஒரு சாதாரண மனிதரின் மகன் போல விவரங்களைத் தந்திருந்தார் லால் பகதூர் சாஸ்திரியின் மகன். தந்தைக்கேற்ற மகன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக