Translate

ஞாயிறு, செப்டம்பர் 02, 2012

அம்பேத்கர் சட்டப் பல்கலையின் தொலைதூரப் படிப்புகள்

        சென்னை: பல்வேறு அம்சங்களைக் கொண்ட 1 வருட முதுநிலை டிப்ளமோ படிப்பையும், 6 மாதங்கள் கொண்ட சான்றிதழ் படிப்பும் வழங்கப்படுகிறது.
மேலும், 1 வருட காலஅளவு கொண்ட முதுநிலை டிப்ளமோ(மாலைநேர) படிப்பையும் வழங்குகிறது. அனைத்து வேலைநாட்களிலும் மாலை 6.30 முதல் 7.30 மணிவரை வகுப்புகள் நடைபெறும்.
இந்தப் படிப்புகளுக்கான தகுதி நிலைகள் மற்றும் கட்டண விபரங்கள் குறித்த அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ள http://www.tndalu.ac.in/distance_education_department.html என்ற இணையதளம் செல்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக