நியூயார்க்:
புகழ்பெற்ற பிரெஞ்சு ஆசிரியர் மார்செல் ப்ரூஸ்டின் நாவல், ஆடியோ சிடியாக
வெளிவருகிறது. 120 சி.டி.கள் கொண்ட இந்த தொகுப்புதான் உலகின் மிக நீண்ட
ஆடியோ சி.டி. தொகுப்பாக இருக்கும்.20-ம் நூற்றாண்டின் சிறந்த
நாவலாசிரியர் என்று புகழப்பட்ட மார்செல் ப்ரூஸ்ட், பிரெஞ்சு மொழியில்
எழுதிய "ரிமம்பரன்ஸ் ஆஃப் திங்ஸ் பாஸ்ட்' என்ற நாவல் 7 தொகுதிகளைக்
கொண்டது. உலகின் மிகச் சிறந்த கதை எனப் பாராட்டப்பட்ட இதன் முழுமையான
ஆங்கில மொழிபெயர்ப்பு இப்போது ஆடியோ சி.டி.யாக வெளியிடப்பட்டுள்ளது.
ஏறத்தாழ மூவாயிரம் பக்கங்கள் உள்ள இந்தப் புத்தகம் முழுவதையும் வாசித்து
ஒலிப்பதிவு செய்ய 45 நாள்கள் ஆயிற்று. நெவில் ஜேசன் என்ற நடிகரின் குரலில்
இது 153 மணி நேரம் ஒலிக்கக் கூடியது. சிறந்த ஆங்கில உச்சரிப்புக்காகப் பல
பரிசுகளை வென்றவர் இவர்.
New York: Marcel prust famous French author of the novel, published as an audio CD. The events of the world's 120 most long audio CD with CD-s Set the 20 - th century's greatest novelist and admired Marcel prust, the French language in the written "rimamparans of Things Past 'novel 7 volumes., The world's very best story was credited with the complete English translation of the audio CD is released. Nearly three thousand to the recording of the reading of this book has pages in 45 days. Neville Jason, the actor's voice can be heard at the time it was 153. Prize winners for the Best English accent.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக