சென்னை: தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வின் அனைத்துப் பிரிவு
செயல்பாடுகளும் நிறைவடைந்த நிலையில், சுமார் 55055 இடங்கள் காலியாக உள்ளன.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் வழக்கம்போல் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. அதேபோல் CECRI மற்றும் CIPET போன்ற கல்வி நிறுவனங்களில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன. அரசு உதவிபெறும் கல்லூரிகளில், 1 இடம் மட்டுமே காலியாக உள்ளது.
புதிதாக 32 கல்லூரிகள் தொடங்கப்பட்ட நிலையில், அவற்றில் பல கல்லூரிகளில்
மாணவர்களே சேரவில்லை என்ற நிலையே இந்தாண்டு நிலவுகிறது. கடந்த 2011ம்
ஆண்டு, கலந்தாய்வு முடிவில், சுமார் 44000 இடங்கள் காலியாக இருந்தன.
ஆனால், இந்தாண்டு பல புதிய கல்லூரிகளின் வரவால், அந்த இடங்களையும் சேர்த்து, சுமார் 55055 இடங்கள் காலியாக உள்ளன. எனவே, காலியிட நிலவரத்தைப் பொறுத்தவரை, கடந்தாண்டோடு ஒப்பிடுகையில், பெரிய மாறுதல் இல்லை என்றே கூறலாம்.
Courtesy---DINAMALAR.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் வழக்கம்போல் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. அதேபோல் CECRI மற்றும் CIPET போன்ற கல்வி நிறுவனங்களில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன. அரசு உதவிபெறும் கல்லூரிகளில், 1 இடம் மட்டுமே காலியாக உள்ளது.
CATEGORY | OVER ALL INTAKE | OVER ALL ALLOTTED | OVER ALL VACANCY |
ANNA UNIVERSITY | 2175 | 2175 | 0 |
UNIVERSITY COLLEGES | 5520 | 4890 | 630 |
GOVERNMENT COLLEGES | 2860 | 2860 | 0 |
GOVERNMENT AIDED COLLEGES | 2121 | 2120 | 1 |
CECRI AND CIPET | 155 | 155 | 0 |
SELF FINANCING COLLEGES | 169628 | 115204 | 54424 |
OVER ALL TOTAL | 182459 | 127404 | 55055 |
ஆனால், இந்தாண்டு பல புதிய கல்லூரிகளின் வரவால், அந்த இடங்களையும் சேர்த்து, சுமார் 55055 இடங்கள் காலியாக உள்ளன. எனவே, காலியிட நிலவரத்தைப் பொறுத்தவரை, கடந்தாண்டோடு ஒப்பிடுகையில், பெரிய மாறுதல் இல்லை என்றே கூறலாம்.
Courtesy---DINAMALAR.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக